< Back
கைவினை கலை
கைவினை கலை
புதுமையான வடிவியல் ஆடைகள்
|30 July 2023 7:00 AM IST
ஜியோமெட்டிரிக் ஆடைகளின் உடல், கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் வெவ்வேறு வடிவங்கள் அமைக்கப்படுகின்றன. தோற்றத்துடன் சரியாக பொருந்துவது இவ்வகை ஆடைகளின் தனிச்சிறப்பாகும். இவற்றில் பயன்படுத்தப்படும் கான்ட்ராஸ்ட் வண்ணங்கள் பார்ப்பவரின் கவனத்தை எளிதில் ஈர்க்கும்.
வழக்கமான புளோரல் மற்றும் வரிகள் அமைக்கப்பட்ட ஆடைகளுக்கு மாற்றாக இருப்பதே, ஜியோமெட்டிரிக் ஆடைகள். கணிதவியலில் பயன்படுத்தப்படும் வடிவியல் வடிவமைப்பின் அடிப்படையில் இவ்வகை ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. கட்டற்ற வடிவ வளைவுகள், கோணங்கள் மற்றும் கோடுகள் இவற்றில் பெரும்பாலும் இடம்பெறுகின்றன. ஜியோமெட்டிரிக் ஆடைகளின் உடல், கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் வெவ்வேறு வடிவங்கள் அமைக்கப்படுகின்றன. தோற்றத்துடன் சரியாக பொருந்துவது இவ்வகை ஆடைகளின் தனிச்சிறப்பாகும். இவற்றில் பயன்படுத்தப்படும் கான்ட்ராஸ்ட் வண்ணங்கள் பார்ப்பவரின் கவனத்தை எளிதில் ஈர்க்கும். ஜியோமெட்டிரிக் ஆடைகளின் தொகுப்பு இங்கே...