< Back
கைவினை கலை
உணர்வுகளை மேம்படுத்தும் மீன் வடிவ நகைகள்
கைவினை கலை

உணர்வுகளை மேம்படுத்தும் மீன் வடிவ நகைகள்

தினத்தந்தி
|
8 Oct 2023 7:00 AM IST

மீன் உருவமானது செல்வச் செழிப்பு, குழந்தைப்பேறு, உணர்வு, படைப்பாற்றல், மறுபிறப்பு, அதிர்ஷ்டம், மாற்றம், ஆரோக்கியம், அமைதி, புத்திசாலித்தனம், மகிழ்ச்சி, வலிமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அடையாளமாகும். மீன் வடிவ நகைகள் இந்த உணர்வுகளை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.

பெண்களின் அழகையும், தோற்றத்தையும் மெருகூட்டிக் காட்டும் வகையில் பலவகையான ஆடை ஆபரணங்கள் வடிவமைக்கப்படுகின்றன. குறியீடுகள், பறவைகள், விலங்குகள் என்று பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படும் அவை, அணிபவரின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் வகையிலும், வாழ்வியலின் அடையாளமாகவும் அமைவதும் உண்டு. அந்த வகையில் மீன் உருவமானது செல்வச் செழிப்பு, குழந்தைப்பேறு, உணர்வு, படைப்பாற்றல், மறுபிறப்பு, அதிர்ஷ்டம், மாற்றம், ஆரோக்கியம், அமைதி, புத்திசாலித்தனம், மகிழ்ச்சி, வலிமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அடையாளமாகும். மீன் வடிவ நகைகள் இந்த உணர்வுகளை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. இத்தகைய நகைகள் இன்றைய இளசுகளின் ரசனைக்கு ஏற்றவாறு டிரெண்டியாகவும், பேன்சியாகவும் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றில் சில..

மேலும் செய்திகள்