< Back
கைவினை கலை
கைவினை கலை
பண்டிகைக்கால அணிகலன்கள்
|22 Oct 2023 7:00 AM IST
இந்திய கலாசாரத்தில் பண்டிகைகள் ஏராளமாக இருக்கின்றன. ஒவ்வொரு பண்டிகையையும் அடையாளப்படுத்தும் விதமாக, பாரம்பரிய முறையில் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்து கொண்டாடுகிறார்கள். குறிப்பாக அணிகலன்கள், பண்டிகைகளின் தனித்துவத்தை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
இந்திய கலாசாரத்தில் பண்டிகைகள் ஏராளமாக இருக்கின்றன. ஒவ்வொரு பண்டிகையையும் அடையாளப்படுத்தும் விதமாக, பாரம்பரிய முறையில் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்து கொண்டாடுகிறார்கள். குறிப்பாக அணிகலன்கள், பண்டிகைகளின் தனித்துவத்தை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பண்டிகையின் அடையாளமாக விளங்கும் பொருட்கள், நிகழ்வுகள் மற்றும் உருவங்களை அந்த அணிகலன்களில் இடம்பெறச் செய்வது தனிச்சிறப்பாகும். பாரம்பரிய உடைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு வந்த அணிகலன்கள், தற்போது நவீன காலத்துக்கும் பொருந்துமாறு தயாரிக்கப்படுகின்றன. இளசுகளின் மனதை கவரும் வகையில் வடிவமைக்கப்படும் பண்டிகைக்கால அணிகலன்களின் தொகுப்பு இங்கே…