< Back
கைவினை கலை
தீபாவளி கலெக்சன்ஸ்
கைவினை கலை

தீபாவளி கலெக்சன்ஸ்

தினத்தந்தி
|
23 Oct 2022 7:00 AM IST

நகைகள், சேலைகள், அலங்காரப் பொருட்கள் என அனைத்திலும் புதுவரவுகள் வந்த வண்ணம் உள்ளன.

தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தில் ஆபரணங்கள் மற்றும் ஆடைகளுக்கு தனி இடம் உண்டு. நகைகள், சேலைகள், அலங்காரப் பொருட்கள் என அனைத்திலும் புதுவரவுகள் வந்த வண்ணம் உள்ளன. கற்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளால் ஆன சேலைகள், புதிய முறையில் டிசைன் செய்த பாரம்பரிய பட்டு சேலைகள், லேஸ் மற்றும் திரெட் ஒர்க் சேலைகள், கிராப் டாப், லாங் பேண்ட், சீசனல் அடர் நிற ஆடைகள், சென்டர் ஓப்பன் டாப், புளோ பிரில் ஆடைகள், கிராஸ் லாங் டாப், செக்டு தாவணி, பிளவுஸ் பெல்ட் தாவணி, ஓப்பன் லாங் பேண்ட்கள் போன்ற ஆடைகள் இப்போது டிரண்டில் உள்ளன. அவற்றில் சில இங்கே..

மேலும் செய்திகள்