< Back
கைவினை கலை
கன்னியரைக் கவர்ந்த காட்டன் நகைகள்
கைவினை கலை

கன்னியரைக் கவர்ந்த 'காட்டன் நகைகள்'

தினத்தந்தி
|
9 Oct 2022 7:00 AM IST

காட்டன் நகைகளை வீட்டிலேயே எளிதாக வடிவமைக்க முடியும். இவற்றின் விலையும் குறைவானது. இந்த நகைகள் அனைத்து விதமான ஆடைகளுக்கும் எளிதாகப் பொருந்தக்கூடியவை.

பெண்களுக்கான நகைகளில் ஒவ்வொரு நாளும் புதிய வகைகளும், வடிவங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் நூல் மற்றும் பஞ்சு கொண்டு தயாரிக்கப்படும் 'காட்டன் நகைகள்' தற்போது டிரெண்டில் உள்ளன. இவை எடை குறைவாக இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது.

காட்டன் நகைகளை வீட்டிலேயே எளிதாக வடிவமைக்க முடியும். இவற்றின் விலையும் குறைவானது. இந்த நகைகள் அனைத்து விதமான ஆடைகளுக்கும் எளிதாகப் பொருந்தக்கூடியவை. இத்தகைய காரணங்களால் காட்டன் நகைகள் பலரின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. அவற்றில் சில இதோ..

மேலும் செய்திகள்