< Back
கைவினை கலை
அப்ஸ்ட்ராக்ட் நகைகள்
கைவினை கலை

அப்ஸ்ட்ராக்ட் நகைகள்

தினத்தந்தி
|
25 Jun 2023 7:00 AM IST

அனைத்து விதமான ஆடைகளுக்கும் பொருந்தும் வகையில் இருப்பது அப்ஸ்ட்ராக்ட் நகையின் சிறப்பம்சம் ஆகும். இன்றைய தலைமுறையின் கருத்துப் பிரதிபலிப்புக்கு ஏற்ற வகையில் இந்த நகைகள் வடிவமைக்கப்படுவதால், இவற்றுக்கு வரவேற்பு அதிகம்.

ணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் வண்ணம், வடிவம் மற்றும் அமைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தயாரிக்கப்படுபவையே 'அப்ஸ்ட்ராக்ட் நகைகள்'. இவற்றின் ஒவ்வொரு வடிவமைப்புக்குப் பின்னாலும் ஒரு பொருள், கருத்து அல்லது அர்த்தம் அடங்கி இருக்கும். இந்த வகை நகைகள் கேன்வாஸ், பிளாஸ்டிக், மறுசுழற்சி பொருட்கள், உலோகங்கள், பருத்தி, பாசி என பல்வேறு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுன்றன. அனைத்து விதமான ஆடைகளுக்கும் பொருந்தும் வகையில் இருப்பது அப்ஸ்ட்ராக்ட் நகையின் சிறப்பம்சம் ஆகும். இன்றைய தலைமுறையின் கருத்துப் பிரதிபலிப்புக்கு ஏற்ற வகையில் இந்த நகைகள் வடிவமைக்கப்படுவதால், இவற்றுக்கு வரவேற்பு அதிகம். அப்ஸ்ட்ராக்ட் நகைகளின் தொகுப்பு இதோ...

மேலும் செய்திகள்