< Back
ஓ.டி.டி.
இன்று ஓ.டி.டி.யில் வெளியான படங்கள்
ஓ.டி.டி.

இன்று ஓ.டி.டி.யில் வெளியான படங்கள்

தினத்தந்தி
|
31 July 2024 7:56 PM IST

இன்று சில படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன

சென்னை,

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவும் ஓடிடியில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன. அதன்படி,

1.வுமன் இன் புளு

பெர்னாண்டோ ரோவ்சார் இயக்கத்தில் உருவான தொடர் வுமன் இன் புளு. பார்பரா மொரி, கிரிஸ்டியன் டப்பன், லியொனர்டொ ஸ்பரக்லியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வுமன் இன் புளு தொடரின் முதல் எபிசோட் இன்று வெளியாகியுள்ளது

2.நோ வே அவுட்: தி ரொவ்லட்

சோய் கூக்-ஹீ இயக்கத்தில் சோ ஜின்-வூங், யூ ஜே-மியுங், கிம் மு-யோல், யம் ஜங்-ஆ, சுங் யூ-பின், கிரெக் ஹ்சு, லீ குவாங்-சூ மற்றும் கிம் சுங்-சியோல் ஆகியோர் நடித்துள்ள தொடர் நோ வே அவுட்: தி ரொவ்லட். இது தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

3.மவுண்டன் குயின்: தி சிமிட்ஸ் ஆப் லக்பா ஷெர்பா

லூசி வாக்கர் இயக்கத்தில் உருவான படம் மவுண்டன் குயின்: தி சிமிட்ஸ் ஆப் லக்பா ஷெர்பா. தற்போது இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்