< Back
சினிமா செய்திகள்
Shweta Basu indicates Varun Sandesh was bullying her
சினிமா செய்திகள்

'உயரத்தால் படப்பிடிப்பு தளத்தில் விமர்சிக்கப்பட்டேன்'- பிரபல தெலுங்கு நடிகை வருத்தம்

தினத்தந்தி
|
17 Feb 2025 2:53 PM IST

தனது உயரம் காரணமாக படப்பிடிப்பு தளத்திலேயே விமர்சிக்கப்பட்டதாக சுவேதா பாசு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகை சுவேதா பாசு பிரசாத். இவர் தனது சிறுவயதிலேயே சில இந்தித் திரைப்படங்களிலும், சில தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

பின்னர் "கொட்ட பங்காரு லோகம்" மற்றும் "ரைடு" போன்ற படங்களின் மூலம் சுவேதா பாசு பிரசாத் மிகவும் பிரபலமானர் . சமீபத்தில் ஒரு நேர்காணலில், தனது உயரம் காரணமாக படப்பிடிப்பு தளத்திலேயே விமர்சிக்கப்பட்டதாக சுவேதா பாசு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஹீரோ தனது உயரம் குறித்து கருத்து தெரிவித்ததாக அவர் கூறினார்.

மேலும் செய்திகள்