< Back
சினிமா செய்திகள்
விஜய்யின் அரசியல் வருகை பற்றி நான் தவறாக பேசவில்லை - மன்சூர் அலிகான்
சினிமா செய்திகள்

விஜய்யின் அரசியல் வருகை பற்றி நான் தவறாக பேசவில்லை - மன்சூர் அலிகான்

தினத்தந்தி
|
9 Sept 2024 10:19 PM IST

விஜய்யின் அரசியல் வருகை பற்றி நான் தவறாக பேசவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் இல்லாமல் வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி இருப்பதை தவறான எண்ணத்தில் மன்சூர் அலிகான் பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு மன்சூர் அலிகான் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆடியோ பதிவு ஒன்றை மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் அவர் கூறியது பின்வருமாறு;



மேலும் செய்திகள்