< Back
Breaking News
Breaking News
பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
|19 May 2022 2:24 PM IST
புதுடெல்லி,
1988ம் ஆண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய வழக்கில், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.