< Back
ஆட்டோமொபைல்
டிரூக் பட்ஸ் கியூ1 பிளஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்
ஆட்டோமொபைல்

டிரூக் பட்ஸ் கியூ1 பிளஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

தினத்தந்தி
|
6 Sept 2023 4:56 PM IST

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் டிரூக் நிறுவனம் புதிதாக கியூ1 பிளஸ் என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் குவாட் மைக் நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளதால் சுற்றுப்புற இரைச்சல் முழுமையாகத் தவிர்க்கப்பட்டு விடும். இது 70 மணி நேரம் தொடர்ந்து செயல்படக் கூடியது. புளூடூத் 5.3 இணைப்பு வசதி, டைப் சி சார்ஜிங் வசதி கொண்டது. கருப்பு வண்ணத்தில் வந்துள்ள இந்த இயர்போனின் விலை சுமார் ரூ.999.

மேலும் செய்திகள்