< Back
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
ஒடிசி நியோ ஜி 9 மானிட்டர் அறிமுகம்
|6 Sept 2023 4:45 PM IST
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் கொரியாவின் சாம்சங் நிறுவனம் புதிதாக ஒடிசி நியோ ஜி 9 என்ற பெயரிலான மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக இரட்டை யு.ஹெச்.டி. திரையைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.2.25 லட்சம்.
இது 57 அங்குல வளைவான திரையைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குவாண்டம் மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காட்சிகள் மிகத் துல்லியமாகத் தெரியும்.