< Back
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
கமாண்டோ ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்
|6 Sept 2023 5:27 PM IST
பயர்போல்ட் நிறுவனம் புதிதாக கமாண்டோ என்ற பெயரிலான அதி நவீன ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. 1.95 அங்குல அமோலெட் திரையைக் கொண்ட இதில் உள்ளீடாக மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வசதி உள்ளது. குரல்வழிக் கட்டுப்பாடு மூலம் செயல்படுத்தலாம். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு, தூக்கக் குறைபாடு உள்ளிட்டவற்றை உணர்த்தும். இதன் விலை சுமார் ரூ.2,999.