< Back
டென்னிஸ்
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: முன்னணி வீரர் ரபெல் நடால் விலகல்
|14 Jun 2024 11:10 AM IST
விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் ரபெல் நடால் விலகி உள்ளார்.
மாட்ரிட்,
விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்த முறை விளையாடப் போவதில்லை என்று முன்னாள் சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) அறிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.