< Back
டென்னிஸ்
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி
|7 July 2024 2:44 PM IST
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)- மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) இணை, கான்ஸ்டன்டின் பிரான்ட்ஜென்-ஹென்ரிக் ஜெபென்ஸ் ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் போபண்ணா இணை 3-6, 6-7 (4-7) என்ற நேர் செட்டில் வீழ்ந்தது.