< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: இந்தியாவின் யுகி பாம்ப்ரி இணை 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

image courtesy:AFP

டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: இந்தியாவின் யுகி பாம்ப்ரி இணை 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
5 July 2024 8:22 AM IST

யுகி பாம்ப்ரி இணை 2-வது சுற்றில் ஜெர்மனியின் டிம் புட்ஸ் - கெவின் கிராவிட்ஸ் ஜோடியுடன் மோத உள்ளது.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் யுகி பாம்ப்ரி (இந்தியா)- அல்பானோ ஒலிவெட் (பிரான்ஸ்) இணை 6-4, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ- அலெக்சாண்டர் புப்ளிக் ஜோடியை சாய்த்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

யுகி பாம்ப்ரி இணை 2-வது சுற்றில் ஜெர்மனியின் டிம் புட்ஸ் - கெவின் கிராவிட்ஸ் ஜோடியுடன் மோத உள்ளது.

மேலும் செய்திகள்