< Back
டென்னிஸ்
ஜெனீவா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்

Image : AFP 

டென்னிஸ்

ஜெனீவா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்

தினத்தந்தி
|
24 May 2024 4:59 PM IST

நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜென்டினாவின் எஸ். பேஸ் உடன் மோதினார்

ஜெனீவா,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜென்டினாவின் எஸ். பேஸ் உடன் மோதினார்

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி, சிறப்பாக விளையாடிய கேஸ்பர் ரூட் 6-3, 3-6, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

அரையிறுதி ஆட்டத்தில் கேஸ்பர் ரூட் , இத்தாலி வீரர் எப். கோபோலியை எதிர்கொள்ள உள்ளார்.

மேலும் செய்திகள்