< Back
டென்னிஸ்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; முதல் சுற்றில் தோல்வி கண்ட ராம்குமார் ராமநாதன்

கோப்புப்படம்

டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; முதல் சுற்றில் தோல்வி கண்ட ராம்குமார் ராமநாதன்

தினத்தந்தி
|
4 Oct 2024 1:54 PM IST

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ உடன் மோதினார்.

இதில் ராம்குமார் ராமநாதன் 1-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்