< Back
டென்னிஸ்

Image Courtesy: AFP
டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

30 April 2024 10:16 PM IST
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
மாட்ரிட்,
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட மெத்வதேவ் 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.