< Back
டென்னிஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் தாம்சன் அதிர்ச்சி தோல்வி

Image Courtesy: AFP

டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் தாம்சன் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
11 May 2024 6:49 AM IST

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

ரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 17-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் பப்ளிக் (கஜகஸ்தான்) 4-6, 4-6 என்ற நேர் செட்டில் நுனோ போர்ஜசிடம் (போர்ச்சுகல்) வீழ்ந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் தகுதி சுற்று முலம் முன்னேறிய தியாகோ மாண்டீரோ (பிரேசில்) 6-1, 6-3 என்ற நேர் செட்டில் 35-ம் நிலை வீரரான ஜோர்டன் தாம்சனுக்கு (ஆஸ்திரேலியா) அதிர்ச்சி அளித்தார்.

மேலும் செய்திகள்