< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி
|12 May 2024 3:54 AM IST
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்றில் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரோம்,
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் 1 வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்), ஹூபெர்ட் ஹர்காக்ஸ் (போலந்து) உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் நடால் 1-6, 3-6 என்ற நேர் செட்டில் ஹூபெர்ட் ஹர்காக்சிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.