< Back
டென்னிஸ்
ஹாலே ஓபன் டென்னிஸ்: டேனில் மெட்விடேவ் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்..!

image courtesy:Daniil Medvedev

டென்னிஸ்

ஹாலே ஓபன் டென்னிஸ்: டேனில் மெட்விடேவ் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்..!

தினத்தந்தி
|
18 Jun 2022 9:38 PM IST

இன்று நடைபெற்ற அரைஇறுதியில் டேனில் மெட்விடேவ், ஆஸ்கர் ஓட்டேவுடன் மோதினார்.

ஹாலே,

ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள ஹாலேயில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஹாலே ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெட்விடேவ், ஜெர்மனியைச் சேர்ந்த வீரர் ஆஸ்கர் ஓட்டேவுடன் மோதினார்.

இந்த போட்டியில் மெட்விடேவ், 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்கரை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்