< Back
டென்னிஸ்
சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பேமுக்கு இந்திய முன்னாள் வீரர்கள் தேர்வு...!
டென்னிஸ்

சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பேமுக்கு இந்திய முன்னாள் வீரர்கள் தேர்வு...!

தினத்தந்தி
|
14 Dec 2023 5:02 PM IST

சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பேமுக்கு முதல்முறையாக இந்திய வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

புதுடெல்லி,

சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியலில் இடம் பெறும்.

இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பேமுக்கு முதல்முறையாக இந்திய வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அதன்படி 2024ஆம் ஆண்டிற்கான ஹால் ஆப் பேமுக்கு இந்திய முன்னாள் வீரர்களான லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்