< Back
டென்னிஸ்
பிரிஸ்பேன் டென்னிஸ்; இறுதிப்போட்டியில் ஹோல்கர் ருனே மற்றும் கிரிகோர் டிமிட்ரோவ் பலப்பரீட்சை...!

image courtesy; AFP

டென்னிஸ்

பிரிஸ்பேன் டென்னிஸ்; இறுதிப்போட்டியில் ஹோல்கர் ருனே மற்றும் கிரிகோர் டிமிட்ரோவ் பலப்பரீட்சை...!

தினத்தந்தி
|
7 Jan 2024 8:41 AM IST

இதில் இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா - எலெனா ரைபாகினா மோத உள்ளனர்.

பிரிஸ்பேன்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

இதில் இன்று நடைபெற உள்ள ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் டென்மார்க் நாட்டை சேர்ந்த ஹோல்கர் ருனே, பல்கேரிய வீரரான கிரிகோர் டிமிட்ரோவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

இதில் இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா - எலெனா ரைபாகினா மோத உள்ளனர்.

மேலும் செய்திகள்