< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பெர்லின் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் காலிறுதிக்கு முன்னேற்றம்
|20 Jun 2024 8:57 PM IST
அமெரிக்க வீராங்கனை கோகோ காப், ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
பெர்லின்,
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் கோகோ காப் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடினார்.இதனால் அவர் 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினா