< Back
பிற விளையாட்டு
உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி; இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தல்...!

Image Courtesy: Twitter

பிற விளையாட்டு

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி; இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தல்...!

தினத்தந்தி
|
29 July 2023 7:12 AM GMT

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

சென்னை,

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதே போல் கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில், இவர் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்