< Back
பிற விளையாட்டு
பல்கலைக்கழக கூடைப்பந்து: எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி முதலிடம்

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

பல்கலைக்கழக கூடைப்பந்து: எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி முதலிடம்

தினத்தந்தி
|
12 Oct 2022 5:21 AM IST

சென்னை பல்கலைக்கழக மண்டல பெண்கள் கூடைப்பந்து போட்டி ஸ்ரீபவானி கலைக்கல்லூரியில் நடந்தது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழக மண்டல பெண்கள் கூடைப்பந்து போட்டி ஸ்ரீபவானி கலைக்கல்லூரியில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி அணியும், எஸ்.ஆர்.எம் கல்லூரி அணியும் மோதியது.

இந்த போட்டியில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி அணி 33-7 என்ற புள்ளி கணக்கில் எஸ்.ஆர்.எம். கல்லூரியை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

மேலும் செய்திகள்