< Back
பிற விளையாட்டு
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம் - சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு

கோப்புப்படம்

பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம் - சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு

தினத்தந்தி
|
30 May 2023 4:38 AM IST

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் இன்று முதல் ஜூன் 4-ந் தேதி வரை நடக்கிறது.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஜூன் 4-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி, உள்ளிட்ட இந்திய முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்