< Back
பிற விளையாட்டு
தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளரின் ஒப்பந்தம் 2025-ம் ஆண்டு வரை நீட்டிப்பு
பிற விளையாட்டு

தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளரின் ஒப்பந்தம் 2025-ம் ஆண்டு வரை நீட்டிப்பு

தினத்தந்தி
|
5 Feb 2023 3:26 AM IST

அசன் குமாரின் ஒப்பந்தத்தை 2025-ம் ஆண்டு வரை நீட்டிப்பதாக அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை,

புரோ கபடி லீக் போட்டியில் அண்மையில் நடந்து முடிந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த பயிற்சியாளர் அசன் குமாரின் ஒப்பந்தத்தை 2025-ம் ஆண்டு வரை நீட்டிப்பதாக அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெற்றிகரமான பயிற்சியாளர் ஒருவர் தக்கவைக்கப்பட்டிருப்பது தமிழ் தலைவாஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

மேலும் செய்திகள்