< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் - இன்று தொடக்கம்
|19 March 2024 6:55 AM IST
சிந்து தனது முதல் சுற்றில் ஜெர்மனியின் யுவோனி லியை எதிர்கொள்கிறார்.
பாசெல்,
சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று தொடங்குகிறது.
மொத்தம் ரூ.1¾ கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் இந்திய தரப்பில் பி.வி.சிந்து, ஆகர்ஷி, லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், இரட்டையரில் அஸ்வினி- தனிஷா, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
சிந்து தனது முதல் சுற்றில் ஜெர்மனியின் யுவோனி லியை எதிர்கொள்கிறார்