< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் சாய்னா நேவால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
|13 July 2022 6:33 PM IST
சாய்னா நேவால் சிங்கப்பூர் ஒபன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சிங்கப்பூர்,
சிங்கப்பூர் ஒபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால் - மாளவிகா பன்சோட் ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சாய்னா நேவால் 21-18,21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இதனால் சாய்னா நேவால் சிங்கப்பூர் ஒபன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.