< Back
பிற விளையாட்டு
பேட்மிண்டன் தரவரிசையில் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேற்றம்
பிற விளையாட்டு

பேட்மிண்டன் தரவரிசையில் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேற்றம்

தினத்தந்தி
|
31 May 2023 2:27 AM IST

சாத்விக்-சிராக் ஜோடி ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளனர்.

புதுடெல்லி,

சர்வதேச பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி முன்னேற்றம் கண்டுள்ளது.

அதன்படி பேட்மிண்டன் தரவரிசையில் 5 வது இடத்தில் இருந்த சாத்விக்-சிராக் ஜோடி ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளனர். இது அவர்களின் சிறந்த தரநிலை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்