< Back
பிற விளையாட்டு
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்து யுபி யோத்தா அணி வெற்றி
பிற விளையாட்டு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்து யுபி யோத்தா அணி வெற்றி

தினத்தந்தி
|
24 Oct 2022 7:37 AM IST

பெங்களூரு புல்ஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

பெங்களூரு,

9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 31-31 என்ற புள்ளிகள் கணக்கில் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் யுபி யோத்தா- தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் யுபி யோத்தா அணி 41-24 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவுசெய்தது. 6வது போட்டியில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 4வது தோல்வியாகும்.

மேலும் செய்திகள்