< Back
பிற விளையாட்டு
புரோ கபடி: புனே மற்றும் பெங்கால் அணிகள் வெற்றி!

image courtesy; twitter/ @ProKabaddi

பிற விளையாட்டு

புரோ கபடி: புனே மற்றும் பெங்கால் அணிகள் வெற்றி!

தினத்தந்தி
|
5 Dec 2023 11:50 AM IST

இன்றைய ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-யு மும்பா அணிகள் மோத உள்ளன.

ஆமதாபாத்,

10-வது புரோ கபடி லீக் திருவிழா ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் 37-33 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்தது.

இதில் நேற்றிரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 30-32 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

இன்றைய ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-யு மும்பா அணிகள் மோத உள்ளன.

மேலும் செய்திகள்