< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா

image courtesy; twitter/ @ProKabaddi

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா

தினத்தந்தி
|
19 Dec 2023 10:25 AM IST

இதில் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 30-23 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

புனே,

12 அணிகள் இடையிலான 10-வது புரோ கபடி லீக் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதல் கடைசி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 37-37 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.

இதில் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 30-23 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்