< Back
பிற விளையாட்டு
புரோ கபடி : தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி
பிற விளையாட்டு

புரோ கபடி : தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி

தினத்தந்தி
|
6 Dec 2022 10:28 PM IST

இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் அக்டோபர் மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இதில் ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி சிறப்பாக விளையாடியது.இதனால் 44 - 30 என்ற கணக்கில் குஜராத் அணி வெற்றி பெற்றது.


மேலும் செய்திகள்