< Back
பிற விளையாட்டு
பாரா ஆசிய விளையாட்டு: படகு போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ்
பிற விளையாட்டு

பாரா ஆசிய விளையாட்டு: படகு போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ்

தினத்தந்தி
|
24 Oct 2023 9:01 AM IST

பாரா ஆசிய விளையாட்டு படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் தங்கம் வென்றுள்ளார்.

ஹாங்சோ,

பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று நடைபெற்ற படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

மேலும் ஆண்களுக்கான படகுப் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் கவுரவ் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

இதன்மூலம் தற்போது வரை பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 7 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் வென்று 4வது இடத்தில் இந்தியா உள்ளது.

மேலும் செய்திகள்