< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
மலேசியா ஓபன் பேட்மிண்டன் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் பிரனாய்
|1 July 2022 4:13 PM IST
இந்திய வீரர் பிரனாய் மலேசியா ஓபன் பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்
மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ,சீன தைபே வீரரான சௌ தியென் சென் ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-15,21-17,என்ற செட் கணக்கில் தியென் சென்-ஐ வீழ்த்தி பிரனாய் மலேசிய ஓபன் காலிறுதி சுற்றுக்குள் முன்னேறினார்.