< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
மலேசியா ஓபன் பேட்மிண்டன் : காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி
|1 July 2022 10:02 PM IST
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியிலிருந்து வெளியேறினார் பி.வி.சிந்து.
மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ,சீன தைபே வீராங்கனை டாய் டீஸ் யிங் ஆகியோர் மோதினர் .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 13-21 21-15 21-13 என்ற செட் கணக்கில் டீஸ் யிங் வெற்றி பெற்றார் .இதனால் மலேசிய ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார்