< Back
பிற விளையாட்டு
மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
பிற விளையாட்டு

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
28 Sept 2024 8:39 AM IST

திரிஷா ஜாலி , காயத்ரி கோபிசந்த் ஜோடி - சீன தைபே ஜோடியை எதிர்கொண்டது .

மக்காவ்,

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் பெண்கள் இரட்டையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி , காயத்ரி கோபிசந்த் ஜோடி சீன தைபேயின் ஹூ யின் ஹூய்-லின் ஜிக் யுன் ஜோடியை எதிர்கொண்டது .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய திரிஷா ஜாலி - காயத்ரி கோபி–சந்த் ஜோடி 21-12, 21-17 என்ற நேர்–செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது

மேலும் செய்திகள்