< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஹாங்காங் ஓபன்: சுமித் - சிக்கி ரெட்டி ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
|12 Sept 2024 2:34 AM IST
இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி- கிருஷ்ணபிரியா கூடாரவல்லி, தருண் கோனா ஜோடியுடன் மோதியது .
ஹாங்காங்,
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி- சக நாட்டு கிருஷ்ணபிரியா கூடாரவல்லி, தருண் கோனா ஜோடியுடன் மோதியது .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி 21-9, 21-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது