< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
மகளிர் 1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
|1 Oct 2023 6:05 PM IST
1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்திய அணி பதக்கங்களை குவித்து வருகிறது. அந்த வகையில், 1,500 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார்.