< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு: பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்
|3 Oct 2023 6:52 PM IST
ஆசிய விளையாட்டு தொடரில் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
ஹாங்சோவ்,
ஆசிய விளையாட்டு தொடரின் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்க வென்றுள்ளது. இந்திய வீராங்கனை அன்னுராணி 62.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்று அசத்தினார்.