< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரானார் குகேஷ்
|3 Aug 2023 9:33 PM IST
தமிழக வீரர் குகேஷ் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரானார்.
புதுடெல்லி,
தமிழக செஸ் வீரர் குகேஷ் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக மாறியுள்ளார். இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளி அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலக செஸ் வீரர்கள் தர வரிசைப் பட்டியலில் குகேஷ் 9-வது இடத்திற்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் வீரரானார்.