< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
படகு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
|26 Sept 2023 2:01 PM IST
படகு போட்டி RS:X ஆடவர் பிரிவில் இந்தியாவின் எபாத் அலி வெண்கல பதக்கம் வென்றார்.
பெய்ஜிங்,
படகு போட்டி RS:X ஆடவர் பிரிவில் இந்தியாவின் எபாத் அலி வெண்கல பதக்கம் வென்றார். படகு போட்டியில் பெண்கள் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், தற்போது ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.