< Back
பிற விளையாட்டு
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்கோப்புப்படம் 
பிற விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
25 Nov 2023 2:34 AM IST

அரையிறுதியில் இந்திய ஜோடி, சீன ஜோடியை எதிர்கொள்கிறது.

ஷின்சென்

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷின்சென் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஜோடி இந்தோனேசிய ஜோடியை எதிர்கொண்டது.

இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-15, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இந்திய ஜோடி சீன ஜோடியை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்