< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு: பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
|1 Oct 2023 7:54 PM IST
ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
பெய்ஜிங்,
ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. சீனாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததால் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.