< Back
பிற விளையாட்டு
ஆசிய குத்துச்சண்டை: ஷிவ தபா அரைஇறுதிக்கு முன்னேற்றம்
பிற விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை: ஷிவ தபா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
7 Nov 2022 5:38 AM IST

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது.

ஜோர்டான்,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இதில் 63.5 கிலோ எடைப்பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஷிவ தபா, தென்கொரியாவின் மின்சு சோவுடன் மோதினார்.

இந்த போட்டியில் ஷிவ தபா 4-1 என்ற கணக்கில் மின்சு சோயை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியதோடு பதக்கத்தையும் உறுதி செய்தார்.

ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஷிவ தபா வெல்லும் 6-வது பதக்கம் இதுவாகும்.

மேலும் செய்திகள்