< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் லக்ஷயா சென் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி...!
|26 April 2023 5:05 PM IST
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
துபாய்,
40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், முன்னாள் உலக சாம்பியன் லோக் கியான் யிவை(சிங்கப்பூர்) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லக்ஷ்யா சென் 7-21, 21-23 என்ற செட் கணக்கில் லோ கீன் யூவிடம் தோல்வி அடைந்தார்.இதனால் லக்ஷயா சென் முதல் சுற்றிலே தொடரில் இருந்து வெளியேறினார்