< Back
பிற விளையாட்டு
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: அரைஇறுதியில் லக்சயா சென் தோல்வி
பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: அரைஇறுதியில் லக்சயா சென் தோல்வி

தினத்தந்தி
|
17 March 2024 3:49 AM IST

நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்‌சயா சென், ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார்.

பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் லக்சயா சென், 9-வது இடத்தில் உள்ள ஜோனதன் கிறிஸ்டியுடன் (இந்தோனேசியா) மோதினார்.

1 மணி 8 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 12-21, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியிடம் தோற்று வெளியேறினார்.

மேலும் செய்திகள்